பெண்ணென்று சொல்வேன் - Pennentru Solven

பெண்ணென்று சொல்வேன்

பெண்ணென்று சொல்வேன்
ஆசிரியர்: ஜா. தீபா
பதிப்பாளர்: அந்திமழை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2014
பக்கங்கள்: 176
எடை: 200 கிராம்
வகைப்பாடு : சினிமா
ISBN: 978-81-924609-4-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பெண்கள் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்த, பெண்களைச் சுற்றி நடைபெறும், பெண்கள் உலகம் சார்ந்த கதைகளைக் கொண்ட அருமையான 24 உலகத் திரைப்படங்களை இந்தப் புத்தகத்தில் அலசியிருக்கிறார் புத்தக ஆசிரியர் ஜா. தீபா. அந்திமழை இதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பு. படத் தேர்வு ஆச்சரியப்படுத்துகிறது. நான் எதிர்பார்க்காத சில படங்கள் இடம்பெற்றிருந்தது ஆச்சரியம். குறிப்பாக இவை பெண்கள் இயக்கிய திரைப்படங்கள் அல்ல. பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள், அவர்களது புற அக உணர்வுகள், நிலைப்பாடுகள், சந்தோஷ துக்கங்கள், அரசியல் பார்வை என்று பெண் சார்ந்த விஷயங்கள் அத்தனையையும் அலசும் வெவ்வேறு களங்களைக் கொண்ட்த் திரைப்படங்களைப் பேசும் புத்தகம். இன்னும் பார்க்க வேண்டிய எத்தனையோ திரைப்படங்கள் கொட்டிக்கிடக்கிறது என்பதையே இது போன்ற புத்தகங்களைப் படிக்கும் பொழுது தான் தெரிகிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்
இருப்பு உள்ளது
ரூ.225.00
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்
இருப்பு உள்ளது
ரூ.290.00
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம்
இருப்பு உள்ளது
ரூ.175.00
உண்மைக்கு முன்னும் பின்னும்
உண்மைக்கு முன்னும் பின்னும்
இருப்பு உள்ளது
ரூ.245.00
எங்கு செல்கிறோம்?
எங்கு செல்கிறோம்?
இருப்பு உள்ளது
ரூ.130.00
சாவித்ரி
சாவித்ரி
இருப்பு உள்ளது
ரூ.145.00
என் நேசமுள்ள பூஞ்சிறகே
என் நேசமுள்ள பூஞ்சிறகே
இருப்பு உள்ளது
ரூ.55.00
ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்
ப்ளிங்க்: கண் சிமிட்டும் நேரத்தில்
இருப்பு உள்ளது
ரூ.315.00
உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
இருப்பு உள்ளது
ரூ.160.00
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!
இருப்பு உள்ளது
ரூ.90.00
English Book Categories

தமிழ் நூல் பிரிவுகள்

நூலாசிரியர்கள்

நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888
வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Indian Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 984358647, IFS Code: IDIB000M246