தரை தொடாத மழைத்துளி - Tharai Thodaatha Mazhaiththuli |
தரை தொடாத மழைத்துளி ![]() பதிப்பாளர்: அந்திமழை மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜூன் 2016 பக்கங்கள்: 104 எடை: 150 கிராம் வகைப்பாடு : கவிதை ISBN: 978-81-924609-7-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 90.00 தள்ளுபடி விலை: ரூ. 80.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அகப்பாடலின் தொடர்ச்சியாக பக்தி இலக்கியத்தில் ஆண்டாளின் மதுரபக்தியும் அதன் நீட்சியாக கண்ண ன் என் காதலன், கண்ணம்மா என் காதலி என்று பாரதி பாடியதும், "ஆசையிலே பாத்தி கட்டி அன்பை விதைத்தும், அன்பு மயில் ஆடலுக்கு மேடை அமைத்தும்" திரைப்பாடல்கள் ஒரு புறம் இசைக்க, அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ் நவீன கவிதையில் காதல் எப்படியெல்லாம், மேற்சொன்னவைகளிலிருந்து மாறுபட்டுப் பயணிக்கிறது. வெளியெங்கும் வியாபிக்கிறது என்பதை இந்தத் தொகுப்பு ஆத்மார்த்தமாக விளக்குகிறது, அந்திமழை இதழில் வெளியான காதல்கவிதைகளின் விரிவுபடுத்தப்பட்ட தொகுப்பு இது. கவிதை என்று கேட்டதும் காதைப் பொத்திக்கொள்ளும் வாசகனை கவிதைக்கு அழைத்துவரச் செய்யும் சிறு முயற்சி. கவிதை என்றால் மூடிக்கொள்ளும் காதுகள் காதல்' என்று முணுமுணுத்தாலும் தன்னிச்சையாகத் திறந்துகொள்ளும் என்பது இந்த தொகுப்பின் ரகசிய அணுகுமுறை. காதலுடன் வருபவன் கவிதையை வேண்டாம் என்று விலகமாட்டான், இல்லையா? நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |