கோவேறு கழுதைகள் - Koveru Kazhuthaigal

கோவேறு கழுதைகள்

கோவேறு கழுதைகள்
ஆசிரியர்: இமையம்
பதிப்பாளர்: க்ரியா
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: நவம்பர் 2021
பக்கங்கள்: 176
எடை: 200 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-93-82394-05-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 300.00
தள்ளுபடி விலை: ரூ. 285.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சமூக அநீதிகளால் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் மாறிவரும் கட்டமைப்பில் சிக்கித் திணறும் தொழில்முறை சார்ந்த ஒரு குடும்பத்தின் வாழ்வியல் அனுபவங்களைச் சொல்லும் நாவல். இமையத்தின் முதல் முழுநீளப் படைப்பு என்றாலும், மிகுந்த விவாதத்துக்குள்ளான நாவல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.