அயல் சினிமா - Ayal Cinema - சினிமா நூல்கள் - Books on Cinema - தேசாந்திரி பதிப்பகம் - Desanthiri Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart
அயல் சினிமா - Ayal Cinema

அயல் சினிமா

அயல் சினிமா
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜூன் 2019
பக்கங்கள்: 1
எடை: 1 கிராம்
வகைப்பாடு : சினிமா
ISBN: 978-93-87484-67-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 150.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உலக சினிமாவின் புதிய திசையை அடையாளம் காட்டும் இந்நூல் கொரியா, பிரான்ஸ், ருஷ்யா, ஹாங்காங்க், மெக்சிகோ, சீனா, இத்தாலி, ஸ்பெயின், நியூசிலாந்து, அமெரிக்கா என பத்து முக்கிய தேசங்களின் இளம் இயக்குனர்களையும் அவர்களது முக்கிய திரைப் படங்களையும் ஆராய்கிறது. சினிமா வெறும் நுகர் பொருள் என்பதைத் தாண்டி கலாச்சாரம் மற்றும் சமூக அரசியல் மாற்றங்களை நுட்பமாகப் பதிவு செய்யும் வடிவமாகத் தன்னை எப்படி உருவாக்கிக் கொள்கிறது என்பதையே இந்தக் கட்டுரைகள் விவரிக்கின்றன.சமகால உலக சினிமாவைப் புரிந்து கொள்ளவும் தமிழ் சினிமாவில் புதிய மாற்றங்களை உருவாக்கவும் விரும்பும் அனைவருக்கும் மிக நெருக்கமானது இந்நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


எப்போதும் பெண்
எப்போதும் பெண்
இருப்பு இல்லை
ரூ.180.00
நீ இன்றி அமையாது உலகு
நீ இன்றி அமையாது உலகு
இருப்பு உள்ளது
ரூ.135.00
உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்
உலகைப் புரட்டிய ஒரு நொடிப் பொறிகள்
இருப்பு உள்ளது
ரூ.60.00
மர்லின் மன்றோ
மர்லின் மன்றோ
இருப்பு உள்ளது
ரூ.150.00
சதுரகிரி யாத்திரை
சதுரகிரி யாத்திரை
இருப்பு இல்லை
ரூ.150.00
புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்
புதிர்ப்பாதையில் இருந்து தப்பித்து வெளியேறுதல்
இருப்பு உள்ளது
ரூ.160.00
கள்ளம்
கள்ளம்
இருப்பு உள்ளது
ரூ.225.00
தமிழக மகளிர்
தமிழக மகளிர்
இருப்பு உள்ளது
ரூ.245.00
கேம் சேஞ்சர்ஸ்
கேம் சேஞ்சர்ஸ்
இருப்பு இல்லை
ரூ.220.00
ஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்
ஹிட்லர் : ஒரு நல்ல தலைவர்
இருப்பு உள்ளது
ரூ.65.00
English Book Categories

தமிழ் நூல் பிரிவுகள்



நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888
வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Indian Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 984358647, IFS Code: IDIB000M246