வாசக பர்வம் - Vaasaga Parvam

வாசக பர்வம்

வாசக பர்வம்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: ஜனவரி 2019
பக்கங்கள்: 216
எடை: 200 கிராம்
வகைப்பாடு: இலக்கியம்
ISBN: 978-93-87484-29-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 210.00
தள்ளுபடி விலை: ரூ. 200.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஒரு வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையிலான உறவு மெளனங்களும் பதற்றங்களும் நிரம்பியவை. எஸ்.ராமகிருஷ்ணன் இந்த நூலில் தான் எதிர்கொண்ட படைப்பாளுமைகள் குறித்த அற்புதமான சித்திரங்களை உருவாக்குகிறார். தமிழில் ஒரு எழுத்துக்கலைஞன் தனது முன்னோடிகள் குறித்து எழுதிய மனம் ததும்பச் செய்யும் வரிகள் இவை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.