கேள்விக்குறி - Kelvikkuri - கட்டுரை நூல்கள் - Article Books - தேசாந்திரி பதிப்பகம் - Desanthiri Pathippagam - தரணிஷ் மார்ட் - Dharanish Mart
கேள்விக்குறி - Kelvikkuri

கேள்விக்குறி

கேள்விக்குறி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 1
எடை: 1 கிராம்
வகைப்பாடு : கட்டுரை
ISBN: 978-93-87484-53-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 100.00
தள்ளுபடி விலை: ரூ. 90.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.


நந்தகுமார் தற்கொலை?
நந்தகுமார் தற்கொலை?
இருப்பு உள்ளது
ரூ.90.00
எம்.கே. தியாகராஜ பாகவதர்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
இருப்பு உள்ளது
ரூ.115.00
மாநில சுயாட்சி
மாநில சுயாட்சி
இருப்பு உள்ளது
ரூ.290.00
நோ ஆயில் நோ பாயில்
நோ ஆயில் நோ பாயில்
இருப்பு உள்ளது
ரூ.175.00
சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா
சீக்ரெட்ஸ் ஆஃப் தமிழ் சினிமா
இருப்பு உள்ளது
ரூ.135.00
சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
இருப்பு உள்ளது
ரூ.180.00
படுகைத் தழல்
படுகைத் தழல்
இருப்பு இல்லை
ரூ.145.00
10 Rules of Wisdom
10 Rules of Wisdom
Stock Available
ரூ.270.00
உணவு சரித்திரம் பாகம்-2
உணவு சரித்திரம் பாகம்-2
இருப்பு உள்ளது
ரூ.250.00
101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்
101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்
இருப்பு உள்ளது
ரூ.200.00
English Book Categories

தமிழ் நூல் பிரிவுகள்



நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888
வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Indian Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 984358647, IFS Code: IDIB000M246