நிலம் கேட்டது கடல் சொன்னது - Nilam Kettathu Kadal Sonnathu

நிலம் கேட்டது கடல் சொன்னது

நிலம் கேட்டது கடல் சொன்னது
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜூன் 2019
பக்கங்கள்: 1
எடை: 1 கிராம்
வகைப்பாடு: பயணக் கட்டுரை
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 125.00
தள்ளுபடி விலை: ரூ. 120.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இயற்கையில் பெருமலையும், சிறுபுல்லும் ஒன்றே. இரண்டிற்கும் பேதமில்லை. காணும் மனிதன் தான் பேதத்தை உருவாக்குகிறான். பயன்பாடு என்ற ஒற்றைச்சொல்லுக்குள் உலகை இழுத்து அடைத்து விடப்பார்க்கிறான். அதிலிருந்து விடுபட்டு இவ்வுலகம் பெரியது. அழகானது, இயற்கையின் ஒரு அங்கமாகவே மனிதனுமிருக்கிறான், என்பதைப் பயணமே கற்றுத்தருகிறது. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது. அதற்குப் பயணமே முதற்படி. ஜப்பான் மற்றும் அமெரிக்கப் பயணத்தின் வழியே எஸ்ரா அடைந்த அனுபவங்களை தனது வசீகர எழுத்தின் வழியே நம்மையும் அனுபவிக்கச் செய்கிறார் என்பதே இந்நூலின் தனித்துவம் இந்நூல் ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது. புல்லினும் சிறியது ஆகிய இரண்டு சிறுநூல்களின் ஒருங்கிணைந்த தொகுப்பு.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.