சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - Socratesin Sivappu Noolaham

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2019
பக்கங்கள்: 56
எடை: 100 கிராம்
வகைப்பாடு: குழந்தைகள்
ISBN: 978-93-87484-50-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 70.00
தள்ளுபடி விலை: ரூ. 65.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: புத்தகம் படிப்பதில் விருப்பமில்லாமல் நாள் முழுவதும் வீடியோ கேம்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் நந்து என்ற சிறுவன் ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கிறான். அந்த நூலகத்தின் ஒவ்வோரு அறையும் ஒரு மாய உலகம் போன்றிருக்கிறது. மாய நூலகத்தில் ஒரு அரிய பரிசு கிடைக்கிறது. அதைக் கொண்டு நந்து என்ன செய்தான் என் நீள்கிறது இந்த நாவல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.