நேற்றின் நினைவுகள் - Netrin Ninaivugal

நேற்றின் நினைவுகள்

நேற்றின் நினைவுகள்
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பாளர்: தேசாந்திரி பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2021
பக்கங்கள்: 184
எடை: 200 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-93-9009-909-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 180.00
தள்ளுபடி விலை: ரூ. 170.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: திரும்பிப் பார்க்கையில் காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது என்றொரு வரியை நகுலன் எழுதியிருக்கிறார். வாசிப்பின் வழியே இது போன்ற அனுபவத்தைப் பலரும் அடைந்திருப்பார்கள். நகுலன், கி.ரா, தோப்பில் முகம்து மீரான், ஆ. மாதவன், தி. ஜானகிராமன், வண்ணநிலவன், விட்டல்ராவ், எஸ்.எல்.எம். ஹனீபா, ஷங்கர் ராமசுப்ரமணியன் எனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளிகள் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.