அரசு கட்டில் - Arasu Kattil |
அரசு கட்டில் ![]() பதிப்பாளர்: தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2018 பக்கங்கள்: 280 எடை: 280 கிராம் வகைப்பாடு : வரலாற்று புதினம் ISBN: 978-93-85594-15-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பிற்காலச் சோழ வரலாற்றுக்குத் திருப்புமுனையாய் அமையக் காரணமாயிருந்தது அதிராசேந்திரன் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகமே! ந்தக் கலகம் தோன்றுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது சோழர் படையில் வலங்கை இடங்கை என்ற பிரிவு ஏற்பட்டமையே! இவர்களிடையே மூண்ட கலகத்தினால், சோழச் சக்கரவர்த்தி கொல்லப்பட்டார். அதிராசேந்திரன் இறந்த பிறகு, பூசநாளிற் பிறந்தவனான வேங்கி இளவரசனாயிருந்த இராசேந்திரன், குலோத்துங்கன் என்ற சிறப்புப் பெயரோடு அரசு கட்டிலில் ஏறினான் என்ற உண்மையையே, இந்நாவலின் மையக்கருத்தாய் அமைத்திருக்கின்றேன். (கௌரிராஜன்) நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |