என்னைச் சந்திக்க கனவில் வராதே - Ennai Sandhikka Kanavil Varaathe

என்னைச் சந்திக்க கனவில் வராதே

என்னைச் சந்திக்க கனவில் வராதே
ஆசிரியர்: நா. முத்துக்குமார்
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 6
ஆண்டு: நவம்பர் 2024
பக்கங்கள்: 48
எடை: 50 கிராம்
வகைப்பாடு: கவிதை
ISBN: 978-93-8985-734-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 70.00
தள்ளுபடி விலை: ரூ. 65.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: காதலும் காற்றும்தான் இந்த உலகை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றன. இனம், மொழி, தேசம் கடந்து காதல் தன் கால்தடத்தை அனைவரின் நெஞ்சிலும் விட்டுவிட்டுச் செல்கிறது. ஜப்பான் தேசத்துக் கவிஞர்களின் காதல் கவிதைகள் இவை. ஜப்பானியக் கவிதைகளுக்கும், தமிழின் சங்ககால கவிதை களுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பது ஆச்சர்யமான ஒன்று. இந்தக் கவிதைகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளேன். அன்புடன், நா.முத்துக்குமார்

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.