-->
ஆங்கில நூல் பிரிவுகள் : Feminism | Novel | Self Improvement

தமிழ் நூல் பிரிவுகள் : அமானுஷ்யம் | அரசியல் | அறிவியல் | ஆன்மிகம் | இசை | இதழியல் | இலக்கணம் | இலக்கியம் | இல்லறம் | உணவு | உளவியல் | ஓவியக் கலை | கட்டுரை | கணினி / இணையம் | கல்வி | கவிதை | குடும்ப நாவல் | குழந்தைகள் | குறுநாவல் | கேள்வி பதில் | சட்டம் | சமூகம் | சமையல் | சித்தர் | சிறுகதை | சிறுகதை (மொழிபெயர்ப்பு) | சினிமா | சுயமுன்னேற்றம் | சுற்றுலா | சூழலியல் | சொற்பொழிவு | தத்துவம் | தலித்தியம் | தன்வரலாறு (சுயசரிதை) | நேர்காணல் | பயணக் கட்டுரை | பாலியல் | புதினம் (நாவல்) | புதினம் (மொழிபெயர்ப்பு) | பெண்ணியம் | பொது அறிவு | பொருளாதாரம் | போட்டித் தேர்வு | பௌத்தம் | மருத்துவம் | மர்ம நாவல் | மொழியியல் | வரலாற்று புதினம் | வரலாறு | வர்த்தகம் | வாழ்க்கை வரலாறு | வாஸ்து | விவசாயம் | வெற்றிக் கதைகள் | ஜோதிடம் |
பால காண்டம் - Bala Kaandam

பால காண்டம்

பால காண்டம்
ஆசிரியர்: நா. முத்துக்குமார்
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 6
ஆண்டு: நவம்பர் 2024
பக்கங்கள்: 72
எடை: 100 கிராம்
வகைப்பாடு: கட்டுரை
ISBN: 978-93-8985-739-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 100.00
தள்ளுபடி விலை: ரூ. 90.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பால காண்டம், நா. முத்துக்குமாரின் ஒரு சுயசரிதை நூல் ஆகும். இது அவரது பால்ய கால அனுபவங்கள், கல்லூரி வாழ்க்கை, பாடலாசிரியராக ஆன அனுபவங்கள் என பலவற்றை உள்ளடக்கியது. இது ஒரு கட்டுரைகளின் தொகுப்பு, இதில் அவரது ஞாபகங்களை கவிதை நடையில் வெளிப்படுத்தியுள்ளார். சிறுவயதில் நாம் கடந்து வந்த அனுபவங்கள் சில நம் மனதில் பசுமரத்தாணி போல் ஆழமாக பதிந்து விடுவதுண்டு. வளர்ந்துவிட்ட பின்னும் நமக்கு இருக்கும் சில குணநலன்கள் பல நம் சிறுவயது அனுபவங்களின் தாக்கமாக இருக்கும். நா.மு அவர்களின் பால்ய கால நாட்களின் அனுபவங்கள்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.