தரணிஷ் மார்ட்
க.சீ. சிவகுமார் குறுநாவல்கள் - Ka.Si. Sivakumar Kurunovelkal

க.சீ.சிவக்குமார் குறுநாவல்கள்

க.சீ.சிவக்குமார் குறுநாவல்கள்
ஆசிரியர்: க.சீ. சிவகுமார்
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2016
பக்கங்கள்: 408
எடை: 450 கிராம்
வகைப்பாடு: குறுநாவல்
ISBN: 978-93-84301-88-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 380.00
தள்ளுபடி விலை: ரூ. 345.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மொழியின் ஆழத்துக்கும் சமகாலத்துக்கும் சரமாரியாக ஊஞ்சலாடும் பிரயோகம் க.சீ.சிவகுமாரின் எழுத்துக்கு இருக்கிறது. பால்யத்தின் ஏக்கங்கள், மகிழ்ச்சிகள். வாலிப காலத்தின் துடிப்புகள்,சாகசங்கள்.எப்போதும் வாழ்வில் இடறும் அறியாமை, எதிர்பாராமை ஆகியவற்றோடு பெண் விடுதலை பற்றிய கனவுச் சித்திரம் ஒன்றையும் இந்த குறுநாவல்கள் காட்டுகின்றன. துயரங்களினூடாக புன்னகையையும், தொடர்ந்த சிரிப்புக்கு இடையேயும் ஆழ்ந்த துயரத்தையும், இந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கமும் உங்களில் எழுப்பலாம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.



வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915