க்ளிக் - Click |
க்ளிக் ![]() பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜூலை 2015 பக்கங்கள்: 258 எடை: 350 கிராம் வகைப்பாடு: சினிமா ISBN: 978-93-84301-16-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 220.00 தள்ளுபடி விலை: ரூ. 200.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: ‘க்ளிக்’ எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு புத்தகத்திற்கு ‘க்ளிக்’ என்ற தலைப்பே வித்தியாசமானது தானே?‘க்ளிக்’ என்ற சப்தம் கேட்பதற்கு முன் ஒரு மனிதன் இரண்டு நொடிகளாவது காமிரா முன் அசையாமல் நிற்கிறானல்லவா? அதுதான் ‘க்ளிக்’ என்ற சப்தத்தின் மகத்துவம். சீரான எளிய நடையில் எழுதப்பட்டுள்ளதால், டிஜிட்டல் காமிராவின் தொழில்நுட்பங்களைத் தடங்கல் ஏதுமின்றி வாசிக்க முடிகிறது. நூற்றுக்கணக்கான தொழில்நுட்ப செய்திகளை அவற்றிற்கேற்ற சரியான படங்களுடன் படிப்பதற்கு சுவாரஸ்யமான வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்நூலில் ஆசிரியரின் அனுபவம் தெரிகிறது.மாடர்ன் ஃபோட்டோகிராஃபியைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். -திரு.பீ. கண்ணன், ஒளிப்பதிவு இயக்குநர் நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |