பொய்த் தேவு - Poyth Thevu

பொய்த் தேவு

பொய்த் தேவு
ஆசிரியர்: க.நா. சுப்ரமண்யம்
பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: மார்ச் 2018
பக்கங்கள்: 1
எடை: 200 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN:

இருப்பு உள்ளது

விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: சுதந்திரம் வருவதற்குமுன் இந்தியாவில் நமது பகுதிகளில் - முக்கியமாகத் தஞ்சை ஜில்லாவில் இருந்த மக்களையும் போக்குகளையும் கவனித்து, அவற்றுடன் வளர்ந்து அவற்றைப் புரிந்துகொள்ளச் செய்த முயற்சியாக இந்த நாவலைக் கருத முடியும். பொருள் சம்பாதிக்கவே தவம் இருந்து, அதைச் சாதிக்கிற சக்தியும் இருக்கிற இடத்தில் எல்லாவற்றையும் பொசுக்-கென்று உதறிவிட்டு நகர்ந்துவிடக்கூடிய மனோ பாவமும் இருக்கும் என்று நான் கண்டறிந்த உண்மை. பொருள் என்று மட்டுமல்ல; மனிதன் ஏற்றுக்கொள்கிற எல்லா லக்ஷியங்-களையுமே இப்படிப் புறக்கணிக்க முடியும் என்பதுதான் திருவாசகத்தின் வரிகள் எனக்குச் சொன்ன மனித உண்மை.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.