வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
பாற்கடல் - Paarkadal |
பாற்கடல் ![]() பதிப்பாளர்: டிஸ்கவரி புக் பேலஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2016 பக்கங்கள்: 256 எடை: 300 கிராம் வகைப்பாடு: புதினம் (நாவல்) ISBN: 978-93-84301-45-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 180.00 தள்ளுபடி விலை: ரூ. 165.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழ் மொழியின் இலக்கியத் தளத்தை நவீனமாக்கியத்தில் புதுமைப்பித்தனும் லா.ச.ராவும் முதன்மையான ஆளுமைகள். சமூக வெளியின் எல்லையற்ற அடுக்குகளைச் சுழட்டிச் சுழட்டிப்போட்டு தனது மொழி ஆளுமையில் புதிய படைப்பூக்கத்தைஉருவாக்கியவர் புதுமைப் பித்தனென்றால், லா.ச.ரா. அந்த உருவாக்கத்தில் ஒரு அற்புதமான சிருஷ்டிகரத்தை நிகழ்த்தியவர். மயக்குகிற மொழிநடையான stream of consciousness என்னும் கயிற்றரவு உத்தியைப் பாற்கடலாக மாற்றிக் கடைந்ததில், நூற்றாண்டுகள் கணங்களாக மாறுகின்றன. ஒருகணத்தில் ஒரு யுகம் பண்ண வந்த நித்தியமாய் புதிர்மொழியில் சுழல்கின்றன எழுத்துக்கள். நீட்ட நீட்ட நெளிநெளியாய்ச் சுருளும் அந்த சொற்களின் மலர்ச்சியில், தமிழின் நவீன இலக்கியம் தர்சனா மண்டலத்தின் திசையேகுகிறது.அதன் திசைமுகட்டிலே கிளைத்தெழும் காலசர்ப்பமோ, பாற்கடல் அமிர்தம் கடைந்தேகுகிறது. - கௌதம சித்தார்த்தன் நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |