பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா - Paguththarivin Sigaram Periyaar EVR

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா
ஆசிரியர்: ஏ.எஸ்.கே.
பதிப்பாளர்: எதிர் வெளியீடு
மொழி: தமிழ்
பதிப்பு: 5
ஆண்டு: ஜனவரி 2023
பக்கங்கள்: 136
எடை: 170 கிராம்
வகைப்பாடு: வாழ்க்கை வரலாறு
ISBN: 978-93-8733-330-7

இருப்பு உள்ளது

விலை: ரூ. 180.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கடவுள் எதிர்ப்பு, ஜாதிப் பிரிவினை, தீண்டாமை, சமுதாயக் கொடுமை இவை எல்லாவற்றையும் எதிர்ப்பது கம்யூனிஸ்டுக் கட்சியின் வேலை அல்லவா. நான் அந்த வேலையைச் செய்து வருகிறேன். அவாறிருக்க கம்யூனிஸ்டுக் கட்சி என்னை வெறுப்பதேன்? என்று பெரியார் அவர்கள் என்னிடம் விநயமாகவும் உருக்கமாகவும் பன்முறை கேட்டி வந்துள்ளார். இது முற்றிலிம் உண்மை. பெரியார் அவர்களைப் பற்றிச் சரியான கணிப்புப் பல தோழர்களுக்கு இல்லை என்பது என் கருத்து. இந்நூலை எழுதுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.- ஏ.எஸ்.கே

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.