பார்வையற்றவளின் சந்ததிகள் - Paarvaiytravalin Santhathikal |
பார்வை யற்றவளின் சந்ததிகள் ![]() மொழிபெயர்ப்பாளர்: விலாசினி பதிப்பாளர்: எதிர் வெளியீடு மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: ஜனவரி 2020 பக்கங்கள்: 352 எடை: 400 கிராம் வகைப்பாடு : புதினம் (நாவல்) ISBN: 978-93-87333-72-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 315.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: அமைதியாக சண்டையிட்டுக்கொள்ளும் தம்பதிகளுக்குப் பிறந்த அமர் ஹம்ஸா, பங்களா என்றழைக்கப்படும் நொறுங்கிவரும் தன் வீட்டில் துன்பங்களையும் அவமானங்களையும் எதிர்பார்த்து வளர்கிறான். அவனிடம் இருக்கும் இந்த முன்னெச்சரிக்கை குணத்தால் துரதிர்ஷ்டம் அவன் வாழ்க்கையில் அருவியாக நுழைகிறது. இருபத்தியாறு வயதில் தான் கற்பனை செய்துகொண்ட பார்வையாளர்களுக்குத் தன் கதையைக் கூற அவன் முடிவெடுக்க, பங்களாவின் ரகசியங்கள் வெளிவரத் தொடங்குகின்றன. ஆழ்ந்த வலியும் வறண்ட நகைச்சுவையும் தளும்பும் பார்வையற்றவளின் சந்ததிகள் நாவல், வாசகர்களை ஆட்படுத்தித் துன்புறுத்தும் ஒரு குடும்ப நாடகமாக, அனீஸ் சலீமை நம் காலத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட கதைசொல்லிகளில் ஒருவரென, உறுதிப்படுத்துகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |