திங்க் அண்ட் க்ரோ ரிச் - Think and Grow Rich

திங்க் அண்ட் க்ரோ ரிச்

திங்க் அண்ட் க்ரோ ரிச்
ஆசிரியர்: நெப்போலியன் ஹில்
பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2023
பக்கங்கள்: 392
எடை: 250 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-5440-677-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 249.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றான திங்க் அண்டு க்ரோ ரிச் அநேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலோடிருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாகும். 1937ல் வெளியானதிலிருந்து பல தலைமுறைகளை ஊக்கமூட்டியிருக்கும் இந்நூல், நெப்போலியன் ஹில்லின் மிகப்பெரும் வெற்றிப் புத்தகம். தொடங்கிப் பின்பற்றினால் தோல்வி காணவே முடியாத அளவுக்கு உறுதியான வெற்றித் திட்டத்தை, மில்லியன் கணக்கான வியாபாரத் தலைவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பயன்பட்ட புத்தகம். ஆனால் வெறும் பணம் காசு வடிவிலான செல்வத்தை மட்டுமே தரக்கூடியது என்று கருதுவது சரியாகாது. தனிமனித வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும், சுய உதவிக்கான புத்தகம் இது. பணம் குவிக்கும் வழியை விவரிப்பதோடு, ஒருவர் எத்துறையில் உழைத்தாலும் அதில் வெற்றியடைவதற்கும், ஒருவர் என்னவாக ஆக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும், என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் உதவும் ஆராய்ச்சி நூலுமாகும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.