Home | Login | New User Registration | User Page | ![]() |
GPay/UPI id: gowthampub@indianbank | Bank Details: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
பணக்காரராவது உங்களது உரிமை - Riches are Your Rights |
பணக்காரராவது உங்களது உரிமை ![]() பதிப்பாளர்: ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2020 பக்கங்கள்: 104 எடை: 100 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-9489-881-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 99.00 தள்ளுபடி விலை: ரூ. 90.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பணக்காரராவது உங்களது உரிமை என்ற இந்த நூலில்,மிகவும் சக்தி வாய்ந்த தன்னம்பிக்கை வழிகாட்டிகளில் ஒருவரான டாக்டர்.ஜோசஃப் மர்ஃபபி முழுமையான நலத்தையும் எல்லையற்ற வெற்றிகளையும் பெறுவதற்கான சக்தி வாய்ந்த முறைகளையும் உத்திகளையும் விளங்க சொல்கிறார். பிரார்த்தனை செய்தல், தன்முன்வைப்பு, நேர்மறையான உறுதிப்பாடுகளைப் பயிற்சித்தல், நம்முடைய வார்த்தைகளையும் எண்ணங்களையும் மனத்திருத்தல் போன்ற உத்திகள் வெற்றிகளைக் கொண்டு வந்து வளம் நிறைந்த வாழ்க்கையைப் பெறுவதற்கு உதவும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|