பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் - The Richest Man in Babylon

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன்
ஆசிரியர்: ஜார்ஜ் எஸ். கிளாசன்
மொழிபெயர்ப்பாளர்: ஜெயந்தி ரமேஷ்
பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2021
பக்கங்கள்: 160
எடை: 150 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-8956-796-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 149.00
தள்ளுபடி விலை: ரூ. 135.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: உன்னிடம் காலியான பணப்பை இருந்து, பொருளாதார அறிவை தேடினால், நீ நேர்த்தியான புத்தகத்தைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறாய்! "நீ சம்பாதிப்பதில் ஒரு பகுதி உனக்காக வைத்துக் கொள்ளத்தான்." சேமிப்பதின் முக்கியத்துவத்திலிருந்து செல்வத்தை சேர்க்கும் அடிப்படைவரை, இந்த பாபிலோனின் நீதிக்கதைகள் முடிவிலா பொருளாதார அறிவினை வழங்குகிறது. செல்வந்தனாவதற்கும். அதிர்ஷ்டத்தை வசீகரிப்பதற்கும், தங்கத்தின் ஐந்து சட்டங்களை விவாதிப்பதற்கும் இது உள்ளுணர்வை அளிக்கிறது. தன் சொந்த செல்வத்தை அடைந்து. பாதுகாக்க காலத்தை வென்ற கொள்கைகளைக் கொண்டதாகவும் பொருளாதாரத்தை புரிந்துகொள்ள வழிகாட்டியாகவும், வழி வழியே வரும் சந்ததிகளை ஊக்குவிப்ப: + ம் இந்தப் புத்தகம் "பாபிலோனின் மிகப்பெரிய பணக்கர். அமைந்திருக்கிறது. இது இன்றும் தரமான முதன்மையில் விற்கும் புத்தகங்களில் ஒன்றாக இருக்கிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.