10% தள்ளுபடியில் கிடைக்கும் அனைத்து பதிப்பக நூல்களின் பட்டியலைப் பெற இங்கே சொடுக்கவும் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு - Think and Grow Rich |
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு ![]() பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2024 பக்கங்கள்: 310 எடை: 250 கிராம் வகைப்பாடு: சுயமுன்னேற்றம் ISBN: 978-93-8993-116-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 249.00 தள்ளுபடி விலை: ரூ. 225.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றான திங்க் அண்டு க்ரோ ரிச், அநேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலோடிருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாகும். 1937ல் வெளியானதிலிருந்து பல தலைமுறைகளை ஊக்கமூட்டியிருக்கும் இந்நூல், நெப்போலியன் ஹில்லின் மிகப்பெரும் வெற்றிப் புத்தகம். தொடங்கிப் பின்பற்றினால் தோல்வி காணவே முடியாத அளவுக்கு உறுதியான வெற்றித் திட்டத்தை, மில்லியன் கணக்கான வியாபாரத் தலைவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பயன்பட்ட புத்தகம். ஆனால் வெறும் பணம் காசு வடிவிலான செல்வத்தை மட்டுமே தரக் கூடியது என்று கருதுவது சரியாகாது. தனிமனித வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும், சுய உதவிக்கான புத்தகம் இது. பணம் குவிக்கும் வழியை விவரிப்பதோடு, ஒருவர் எத்துறையில் உழைத்தாலும் அதில் வெற்றியடைவதற்கும், ஒருவர் என்னவாக ஆக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும், என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் உதவும் ஆராய்ச்சி நூலுமாகும். ஜான் சி மேக்ஸ்வெல் வெளியிட்டுள்ள ‘வாழ்நாளில் படித்தே தீர வேண்டிய புத்தகங்களின் பட்டியலில்’ திங்க் அண்டு க்ரோ ரிச் இடம் பெற்றுள்ளது. ‘பிஸினஸ் வீக்’ இதழ் வெளியிடும் சிறந்த புத்தகங்களின் பட்டியலில், வெளியிட்டுப் பல ஆண்டுகள் ஆகியும் அதிகம் விற்பனையாகும் ஆறாவது சிறந்த புத்தகமாக இது விளங்குகிறது. நேரடியாக வாங்க : +91-94440-86888
|