GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721,
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
|
பேஸ்புக் குழுவில் இணைய! | வாட்சப் குழுவில் இணைய : 9444086888 | அனைத்து நூல்களும் 10% தள்ளுபடியில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
மெயின் காம்ஃப் - Mein kamph |
மெயின் காம்ஃப் ![]() பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2024 பக்கங்கள்: 624 எடை: 500 கிராம் வகைப்பாடு: தன்வரலாறு ISBN: 978-93-9018-351-7 இருப்பு உள்ளது விலை: ரூ. 399.00 தள்ளுபடி விலை: ரூ. 360.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: உலக சரித்திரத்தின் போக்கையே தனியொருவனாக நின்று மாற்றத் துணிந்தவனும், ஒரு குறிப்பிட்ட மக்களின் மனப்பாங்கை, வருங்காலத் தலைமுறைகளைக் கடந்தும் காயப்படுத்தியவனும், ஓர் இனத்தின் நினைவுத் தொகுப்பையே நிரந்தரமாக முடமாக்கி விட்டவனுமான அடால்ஃப் ஹிட்லரின் மனதைத் திறந்து பார்க்க வழி செய்கிறது, அவனுடைய சுயசரிதையான மெயின் காம்ஃப் (எனது போராட்டம்) என்னும் இந்நூல். பேரழிவு என்ற பெயரால் உலகையே அதிர வைத்த ஹிட்லரின் வெறித்தனமான தத்துவங்களையும் எதிர்பார்ப்புகளையும் அதற்கு எதிரான கோணத்தில் இருந்து, அதாவது ஹிட்லரின் தரப்பிலிருந்து, ஆராய்வதற்குத் தேவையான அற்புதமான அகப்பார்வையை இந்த மெயின் காம்ஃப் வழங்குகிறது. உலகில் அதிகமான அளவில் வெளியிடப்பட்டு மிகவும் பரவலாக விநியோகிக்கப்பட்டு மிகவும் அதிகமாக வாசிக்கப்பட்ட மெயின் காம்ஃப் எந்த ஒருவனின் மரபுக்கொடையானது இன்றளவும் வரலாற்றை மேலெழும்பவிடாமல் அழுத்திக் கொண்டிருக்கிறதோ அந்த ஒருவனின் திகைப்பூட்டுவதும் உள்ளத்தை உறையவைப்பதுமான உள்மனத்தின் இயங்குதளத்தை வெளிச்சம்போட்டுக் காட்டும் நூலாகும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|