ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு - The Diary of a Young Girl

ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு

ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
ஆசிரியர்: ஆன் ஃப்ராங்க்
பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2023
பக்கங்கள்: 392
எடை: 300 கிராம்
வகைப்பாடு: தன்வரலாறு
ISBN: 978-93-8956-795-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 249.00
தள்ளுபடி விலை: ரூ. 225.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இரண்டாம் உலகப்​போரின்​போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அ​டைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்து​போன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் ம​றைந்து வாழந்த வாழக்​கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் ​தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் ​தொகுப்பு – உல​கை​யே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்க​ளையும், அடக்குமு​றைக​ளையும் ​நேருக்கு ​நேர் ​பார்த்து எழுதி ​வைத்துவிட்டுப்​போன குறிப்புகளின் ​​தொகுப்​பே இந்நூல். 70க்கும் ​மேற்பட்ட ​​மொழிகளில் வந்த இந்நூல் இப்​போது முதல்மு​றையாக தமிழில்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.