தீர்க்கதரிசி - The Prophet

தீர்க்கதரிசி

தீர்க்கதரிசி
ஆசிரியர்: கலீல் கிப்ரான்
மொழிபெயர்ப்பாளர்: மீரா ரவிசங்கர்
பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2025
பக்கங்கள்: 136
எடை: 150 கிராம்
வகைப்பாடு: தத்துவம்
ISBN: 978-93-8956-745-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 129.00
தள்ளுபடி விலை: ரூ. 115.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கலீல் கிப்ரானிந்த பிராபட் என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் கவித்துவமான 26 கட்டுரைகளைக் கொண்டது. இது நிறைய ஆன்மீக ஊக்குவிகளைக் கொண்டது. ஆசிரியர் தன் கைப்பட பன்னிரெண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். 11 வருடங்களுக்கு மேல் இந்தப் புத்தகத்தின் நேர்த்திக்காக உழைத்திருக்கிறார். இது கிப்ரானின் சிறந்த படைப்பு. அவருடைய இலக்கிய வாழ்வின் உச்சத்தைத் தொட்டப் புத்தகம். இதனால் இவர் ‘வாஷிங்டன் தெருவின் புலவர்’ என்று அறியப்பட்டார். உணர்ச்சிகளின் கொந்தளிப்பின் ஈர்ப்பைப் படம் பிடித்திருக்கிறார். த பிராபட் 40 உலக மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 20 நூற்றாண்டின் மிகவும் அதிகப்படியாகப் படிக்கப்பட்ட புத்தகம் என்று பெயர் வாங்கியது. இதன் முதல் பதிப்பில் 1300 பிரதிகள் ஒரே மாதத்தில் விற்கப்பட்டன.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.