நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி - How to Win Friends & Influence People

நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி

நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி
ஆசிரியர்: டேல் கார்னகி
பதிப்பாளர்: Fingerprint Publishing - ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2023
பக்கங்கள்: 360
எடை: 350 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-93-8905-395-1

இருப்பு உள்ளது

விலை: ரூ. 179.00
தள்ளுபடி விலை: ரூ. 160.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மக்களைக் கையாள்வதில் உங்கள் திறமைகளை அதிகரித்துக் கொள்ள ஆழ்ந்த விருப்பமும் தெளிவான உறுதியும் உங்களிடமிருந்தால், இந்த நூல் உங்களுக்கானதுதான்.

“மற்றவர் உங்கள் மீது ஆர்வம் காட்டி இரண்டு ஆண்டுகளில் பெறும் நண்பர்களை விட, மற்றவர்களிடம் நீங்கள் ஆர்வம் காட்டுவதன் மூலம் இரண்டே மாதங்களில் அதை விட அதிகமான நண்பர்களைப் பெற முடியும்.”

மக்களைக் கையாள்வதில் உள்ள அடிப்படை உத்திகள் தொடங்கி அவர்கள் உங்களை விரும்புமாறு செய்வதற்கான பல்வேறு வழிகள் வரை, உங்கள் சிந்தனை வழிமுறைக்கு ஏற்ப மக்களை எப்படி வெற்றி கொள்வது, செயல்கள் நடப்பதற்கு உங்கள் திறமையை எப்படி வளர்த்துக் கொள்வது, ஒரு தலைவராய் இருப்பதற்கான வழிகள், வெறுப்பூட்டாமல் மக்களை மாற்றுவது, விரைவாக நண்பர்களை உருவாக்குவது ஆகியன பற்றிய உள்முகப் பார்வையை இந்த நூல் வழங்குகிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.