சுவையான 100 இணையதளங்கள் - Suvaiyaana 100 Inaiyathalangal

சுவையான 100 இணைய தளங்கள்

சுவையான 100 இணைய தளங்கள்
ஆசிரியர்: தேனி மு. சுப்பிரமணி
பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2010
பக்கங்கள்: 96
எடை: 60 கிராம்
வகைப்பாடு : கணினி / இணையம்
ISBN: 978-81-909669-7-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 60.00
தள்ளுபடி விலை: ரூ. 55.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இணையப் பயன்பாடு என்பது இன்று உலகம் முழுக்க தேவையான ஒன்று என்றாகி விட்டது. இணையத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது அவ்வப்போது வேடிக்கையான சில இணையதளங்கள் கண்ணில் படுவதுண்டு. அவ்வாறு கண்ணில் பட்ட தேவையும், சுவையும் சேர்ந்த 100 இணையதளங்களின் தொகுப்பு தான் இந்நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.