இனிப்பு நோயின் கசப்பு முகம் - Inippu Noyin Kasappu Mugam

இனிப்பு நோயின் கசப்பு முகம்

இனிப்பு நோயின் கசப்பு முகம்
ஆசிரியர்: டாக்டர் ம. நித்ய பிரியா
பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: நவம்பர் 2011
பக்கங்கள்: 96
எடை: 150 கிராம்
வகைப்பாடு : மருத்துவம்
ISBN: 978-93-81134-18-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 50.00
தள்ளுபடி விலை: ரூ. 45.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இனிப்பு நோயின் கசப்பு முகம் எனும் இந்த நூலில் சர்க்கரை நோ குறித்தும், நோய் கண்டறிதல் மற்றும் சமாளிப்பு குறித்த வழிமுறைகளையும், தன்கவனிப்புக் குறிப்புகளையும் காண்பீர்கள். சர்க்கரை நோயானது எவ்வாறு பிற உறுப்புகளின் பாதிப்புகளுக்கும் இட்டுச் செல்லும் என்பது குறித்தும், அத்தகைய அபாயங்களைக் குறைப்பது குறித்தும் அறிந்து கொள்வீர்கள். இந்த நூலின் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளும் தகவல்கள் உங்களை நல்ல ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அழைத்துச் செல்லும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.