வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
சீனாவில் இன்ப உலா - Chennaavil Inba Ula |
சீனாவில் இன்ப உலா ![]() பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2011 பக்கங்கள்: 136 எடை: 150 கிராம் வகைப்பாடு : சுற்றுலா ISBN: 978-93-81134-22-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 60.00 தள்ளுபடி விலை: ரூ. 55.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இருபத்தாறு கட்டுரைகளைத் தாங்கி வரும் இந்நூல், வரிக்கு வரி அரிய தகவலை வெளியிடும் களஞ்சியமாக மின்னுகிறது. பெய்ஜிங் என்றால் சீனப் பெரு சுவர், தியான் அன் மென் சதுக்கம் என்பதை மாற்றி, அங்கு நாம் கண்டு களிக்க வேண்டிய இடங்களை அருமையாகப் பட்டியலிட்டு விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. பெய்குங் வனப் பூங்காவில், இசையொலி எழுப்பும் கற்கள் பற்றிய செய்தி புதிது. சூங் சான் வனப் பூங்காவுக்குச் சென்றால், விவசாயிகளின் இல்லங்களில் தங்கி, பழங்குடிக் காட்டை பார்த்து வரலாம். புகழ்பெற்ற வெப்ப ஊற்றைக் கண் குளிர கண்டுவரலாம். 1956 இல் நிறுவப்பட்ட பெய்ஜிங் தாவரவியல் தோட்டம் பற்றிய தகவல்கள் அருமை. சீஷல்ஸ் தீவிலிருந்து கொண்டு வரப்பட்டு, இங்கு விளையும் கடல் தேங்காய் பற்றிய செய்தி, ஆர்வத்தை துண்டுவதாக அமைகிறது. சில கோயில்களையும் கலைமகள் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். 1300 ஆண்டுப் பழமை வாய்ந்த பா·யுவான் கோயில், புத்த மத நம்பிக்கையின் சின்னமாகச் சீனாவில் விளங்குவதை எடுத்துக் காட்டுகிறார். 430 ஆண்டு வரலாறு கொண்ட வான்சாவ் கோயில், மன்னர் குடும்பக் கோயிலாக விளங்கிய வரலாற்றைப் பற்றிய அரிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. 1068இல் கட்டப்பட்ட தாச்சியே கோயில் சீனப் பண்பாட்டின் சின்னமாக இன்று வரை மிளிர்வது, யூலன் மலர் அந்தக் கோயிலின் சின்னமாக விளங்குவது ஆகியவற்றை இந்நூலின் வாயிலாக அறிய முடிகிறது. (முனைவர் கடிகாசலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்) நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |