நேசிக்கிறேன்... - Nesikiraen... |
நேசிக்கிறேன்... ![]() பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: டிசம்பர் 2013 பக்கங்கள்: 96 எடை: 100 கிராம் வகைப்பாடு : கவிதை ISBN: 978-93-81134-48-1 இருப்பு உள்ளது விலை: ரூ. 45.00 தள்ளுபடி விலை: ரூ. 40.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: காதலை மட்டுமே கருப்பொருளாகக் கொண்டுள்ள தொகுப்புதான் ‘நேசிக்கிறேன்...’ பாடுபொருள் ஒன்றுதான் என்றாலும், அதைப் பல வகைகளில் படைத்திருக்கிறார் கவிஞர் க.விஜயபாஸ்கர். மொத்தத்தில், பருவ வயது எண்ணங்களோடு, விளையாடி இருக்கிறார். காதலர்களுக்காக மட்டுமல்ல காதலைத் தவற விட்டவர்களும் ரசிக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது. முன்பே, ‘தினமலர்’ வாரமலர் இதழிலும், ‘காலைக்கதிர்’ வாரக்கதிர் இதழிலும், ரசித்துப் படித்த, படித்து ரசித்த பல கவிதைகளை, ஒரே தொகுப்பாக, மறுபடியும் படித்ததில் ஆனந்தமே...! க.விஜயபாஸ்கரின் முதல் தொகுப்பே முத்தாய் இருக்கிறது. புடமிட புடமிட பொன் சுத்தமாகும்; பட்டைத் தீட்ட தீட்ட தான், வைரம் ஜொலிக்கும்! எனவே, இவரது அடுத்தடுத்த படைப்புகள், பொன்னாய், வைரமாய் விளங்க வாழ்த்துக்கள். (அந்துமணி) நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |