பங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும் - Pangu Santhai - Therinthathum, Theriyathathum

பங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்

பங்குச் சந்தை - தெரிந்ததும், தெரியாததும்
ஆசிரியர்: புரிசை இரா. சுந்தர்
பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 2
ஆண்டு: ஏப்ரல் 2015
பக்கங்கள்: 64
எடை: 100 கிராம்
வகைப்பாடு: வர்த்தகம்
ISBN: 978-93-81134-58-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 45.00
தள்ளுபடி விலை: ரூ. 40.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பங்குச் சந்தையில் பங்குகள் வாங்குவது, விற்பது என்ற அளவில் தான் பெரும்பாலானவர்களின் அறிவாக உள்ளது. அதன் சரித்திரமும், முக்கிய நிகழ்வுகளும் பெரும்பாலும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. துலிப்போமேனியா, அமெரிக்க பெருமந்தம், ஜப்பானின் இழந்த பத்தாண்டு என வரலாற்று நிகழ்வுகள் குறித்து பலருக்கும் தெரிவதில்லை. பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை உதாரணங்களுடனும், பின்னணி சம்பவங்களுடனும் சுவாரஸ்யமாகத் தருகிறது இந்நூல்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.