கடலும் கிழவனும் - Kadalum Kizhavanum

கடலும் கிழவனும்

கடலும் கிழவனும்
ஆசிரியர்: எர்னெஸ்ட் ஹெமிங்வே
மொழிபெயர்ப்பாளர்: ச.து. சுப்பிரமணிய யோகி
பதிப்பாளர்: கௌதம் பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2024
பக்கங்கள்: 94
எடை: 100 கிராம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
ISBN: 978-81-958193-9-3

இருப்பு உள்ளது

விலை: ரூ. 111.00
தள்ளுபடி விலை: ரூ. 100.00

அஞ்சல் செலவு: ரூ. 0.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நாவல். இந்நூலுக்கு 1953 ல் புலிட்சர் விருது வழங்கப்பட்டது. 1954 ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்நூலிற்காக எர்னெஸ்ட் ஹெமிங்வேக்கு வழங்கப்பட்டது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.