கற்பிதம் அல்ல பெருமிதம் - Karpitham Alla Perumitham |
கற்பிதம் அல்ல பெருமிதம் ![]() பதிப்பாளர்: இந்து தமிழ் திசை பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2020 பக்கங்கள்: 1 எடை: 1 கிராம் வகைப்பாடு : கட்டுரை ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 200.00 தள்ளுபடி விலை: ரூ. 180.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: பெண்கள் அனைத்துத் துறைகளிலும் தடம் பதிக்கத் தொடங்கிவிட்ட பிறகும் இது ஆண்களின் உலகமாகவே இருக்கிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்திலுமே ஆண்களை முன்னிலைப்படுத்தும் சமூகத்திலேயே நாம் இருக்கிறோம். விதிவிலக்குகளாகச் சில இருக்கலாம். ஆனால், சமூகத்தில் அனைத்துப் பெண்களுக்கும் சமத்துவமும் சம உரிமையும் கிடைத்துவிட்டனவா? இந்தக் கேள்விக்கு விடைசொல்லும் வகையில் விளைந்ததுதான் இந்த நூல். இந்த நூல் பெண்களின் உரிமைகளைப் பேசினாலும் பெண்களுக்கானது மட்டுமல்ல; ஆண்களுக்கானதும்தான். காரணம் பெண்ணுரிமையைப் பற்றிப் பெண்களுடன் ஆண்களும் தெரிந்துகொண்டால்தான் சமத்துவச் சமுதாயம் அமையும். அப்படியொரு மாற்றத்தை நோக்கி இந்த நூல் நிச்சயம் உங்களை அழைத்துச் செல்லும். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |