உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி - The Mastery Manual

உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி

உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
ஆசிரியர்: ராபின் ஷர்மா
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: 2019
பக்கங்கள்: 208
எடை: 200 கிராம்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8495-751-8

இருப்பு உள்ளது

விலை: ரூ. 199.00
தள்ளுபடி விலை: ரூ. 190.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: அச்சத்தை ஆற்றல் ஊற்றாகவும் அடிபணிதலை அதிகாரமாகவும் மாற்றி அமையுங்கள். அன்றாடம் அடைகின்ற சிறு சிறு வெற்றிகளை இமாலய வெற்றிக்கான உந்துசக்தியாகக் கொள்ளுங்கள். உங்களுடைய துறையை ஆட்டிப்படைக்கின்ற மேலோங்கிய உற்பத்தியாளராக உங்களை மீட்டமையுங்கள். என்றென்றைக்கும் நினைவில் நிற்கும் புற உலகினைப் படைப்பதற்கு உகந்த தனித்திறம் படைத்தாக உங்களுடைய உள் உலகத்தை உருவாக்குங்கள். ஓய்வு, மகிழ்ச்சி, கவின்மிகு ஆன்மீக வாழ்க்கை இவற்றுடன் நீங்கள் ஈட்டிய வெற்றிகளைச் சமநிலைப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய சுவடுகளைப் பதித்து, எதிர்காலத் தலைமுறையினருக்கு மரபுவழிச் சொத்துக்களை விட்டுச் செல்லுங்கள்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.