யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்? - Who will cry when you Die?

யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்?

யார் அழுவார் நீ உயிர் துறக்கையில்?
ஆசிரியர்: ராபின் ஷர்மா
பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 16
ஆண்டு: 2017
பக்கங்கள்: 308
எடை: 350 கிராம்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-7992-978-0

இருப்பு உள்ளது

விலை: ரூ. 185.00
தள்ளுபடி விலை: ரூ. 170.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள ஞான முத்தானது உங்களின் அந்தராத்மாவின் உணர்வுகளைத் தூண்டுகிறதா? வாழ்க்கை நழுவிக் கொண்டிருக்கும் வேகத்தின் காரணமாக மகிழ்வுடனும், அர்த்தத்துடனும், உங்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய சந்தோஷங்களுடன் வாழும் சந்தர்ப்பம் கிடைக்காமல் போகுமென்று நினைக்கின்றீர்களா? அப்படி என்றால் ”தனது பொக்கிஷத்தை விற்ற துறவி எழுதி ஆயிரக்கணக்கானோரின் வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாக்கிய ராபின் ஷர்மாவின் இந்த பிரத்யோக நூல் ஒரு கலங்கரை விளக்கம் போல் உங்களை ஓர் ஒளிர்விடும் புதிய வாழும் முறைக்கு அழைத்துச் செல்லும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.