வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
தியானத்தின் தெய்வீகம் - The Miracle of Meditation |
தியானத்தின் தெய்வீகம் ![]() பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 148 எடை: 100 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-93-86867-30-8 இருப்பு உள்ளது விலை: ரூ. 175.00 தள்ளுபடி விலை: ரூ. 160.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தியானம் வல்லமையை உங்களுடைய மனத்திற்கு உணர்த்துவதுடன் விண்ணுலகின் வாலறிவுடன் உங்களுடைய ஆன்மாவை இணைக்கிறது - இவை அனைத்தும் இறையாற்றலின் பால் உள்ள நம்பிக்கையின் வலிமையாலேயே நடக்கின்றன. ரியோ ஒகாவா இயற்றிய ‘தியானத்தின் தெய்வீகம்’ என்கிற நூல். இறையாற்றலின் பால் கொள்ளும் நம்பிக்கையின் வலிமையையும், தியானப் பயிற்சியையும் ஒன்றிணைத்து, உள்ளார்ந்த அமைதியை உருவாக்கிக் கொள்வதற்கும், உள்ளார்ந்த தெய்வீகத் தன்மையைக் கண்டடைவதற்கும், முழுநிறைநலம் படைத்த தன்னகத்தை அடைவதற்கும், பிறர்க்கென வாழ்கின்ற தகைமையும் பெருங்கருணையும் கொண்ட பொருளார்ந்த வாழ்க்கையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் உதவுகிறது. இந்நூலின் வாயிலாக அன்றாட வாழ்க்கை முழுவதும் ஆழமான அக விழிப்புணர்வுடன் வாழ்வதற்கும்; உங்களுடைய பிரச்சினைகள், புறநிலை யதார்த்தங்கள், சுற்றுச் சூழல்கள் ஆகியவற்றின் நோக்கத்தையும், அவற்றுள் பொதிந்துள்ள பொருளையும் புரிந்து கொள்வதற்கும்; தியானத்தின் முழுப் பலன்களையும் அடையும் பொருட்டு அதன் வெவ்வேறு படிநிலைகளின் பயிற்சி மேற்கொண்டு முன்னேறுவதற்கும்; உங்களுடைய தேவைகளுக்குப் பெரிதும் பொருந்தக் கூடிய தியான வகைகளைக் கண்டறிவதற்கும்; தியானத்தைப் பற்றிப் பொதுவாக எழுப்பப்படக் கூடிய வினாக்களுக்கு விடை காண்பதற்கும் கற்றுக் கொள்வீர்கள். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |