வாடிக்கையாளர்களுக்கு ஓர் வேண்டுகோள்! நூல்களின் விலை மற்றும் அவற்றின் இருப்பு ஆகியவை அடிக்கடி மாறும் சூழ்நிலை உள்ளதால், தயவு செய்து தங்களுக்கு விருப்பமான நூல்களை தேர்வு செய்த பின் எமது தொலைபேசிக்கு (9444086888) தொடர்பு கொண்டு விலை மற்றும் இருப்பை உறுதி படுத்திக் கொள்ளவும். அல்லது எமது வாட்சப் எண்ணிற்கு (9444086888) நூல்களின் விவரங்களை அனுப்பினால் உடன் தாங்கள் விரும்பும் நூல் குறித்த விவரங்களை அனுப்புகிறோம். |
உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன் - Chanakya in You |
உங்களுக்குள் இருக்கும் சாணக்கியன் ![]() பதிப்பாளர்: Jaico Publishing House - ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் மொழி: தமிழ் பதிப்பு: 3 ஆண்டு: 2022 பக்கங்கள்: 246 எடை: 250 கிராம் வகைப்பாடு : சுயமுன்னேற்றம் ISBN: 978-81-8495-957-4 இருப்பு உள்ளது விலை: ரூ. 250.00 தள்ளுபடி விலை: ரூ. 240.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: இலக்கற்ற ஓர் இளைஞனாக இருந்து, பிறகு உலகிலேயே பெரிய பணக்காரனாக உருவாகிய நவீன சாணக்கியச் சீடன் ஒருவனின் சாகசக் கதை இது. வியாபாரத்தில் வெற்றியைக் குவிக்க ஒரு புராதன இந்திய இலக்கியப் படைப்பையும் சமஸ்கிருதத்தையும் படிக்க ஒரு நாட்டையே ஊக்குவித்தவன் அவன். வினோதமாக இப்புத்தகத்தில் எந்தவொரு கதாபாத்திரத்திற்கும் பெயர் கிடையாது. இது உங்களுடைய கதை, உங்களுடைய வாழ்க்கைப் பயணத்தின் கதை. நீங்கள் இப்புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போது, இப்புத்தகக் கதாநாயகனின் பாதையில் நீங்களும் நடைபோட்டு, உங்களுக்குள் இருக்கும் சாணக்கியனை வெளிக் கொண்டு வர நீங்கள் முயல்வீர்கள். நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தாலும் சரி, அல்லது ஓர் இளைஞனாக இருந்தாலும் சரி, ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சரி, அல்லது ஓர் ஆய்வறிஞராக இருந்தாலும் சரி, உங்களால் எளிதாகவும் சுவாரசியத்துடனும் இதைப் படிக்க முடியும். இது மக்களுக்கான புத்தகம். இது கண்டிப்பாக உங்களைச் சிந்திக்க வைக்கும். உங்களுக்குள் இருக்கும் சாணக்கியனைக் கண்டுபிடிக்கும்வரை இப்புத்தகத்தைக் கீழே வைத்துவிடாதீர்கள். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் பரிசல் புத்தக நிலையம் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2023 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |