அர்த்தநாரி - Arththanaari

அர்த்தநாரி

அர்த்தநாரி
ஆசிரியர்: பெருமாள்முருகன்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 4
ஆண்டு: டிசம்பர் 2020
பக்கங்கள்: 192
எடை: 200 கிராம்
வகைப்பாடு : புதினம் (நாவல்)
ISBN: 978-93-82033-87-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 225.00
தள்ளுபடி விலை: ரூ. 205.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: ‘அர்த்தநாரி’யை எழுதும்போது பெரும் சுதந்திர மனநிலையில் இருந்தேன். என் மனமும் கைகளும் வெகு இயல்பாக இணைந்தன. அதன் வெளிப்பாடுகளை இதில் பரக்கக் காணலாம். இன்றைக்கு நாம் வாழும் வாழ்வில் இத்தனை சுதந்திர மனநிலை கூடாதோ என்று இப்போது தோன்றுகிறது. இனிமேல் இப்படி ஒரு மனநிலை என் வாழ்நாளில் வாய்க்கவே பெறாது என்ருதான் நினைக்கிறேன். ஆகவே அரிதினும் அரிதான சந்தர்ப்பத்தில் உருவான நாவலாக இதைப் போற்றுகின்றது என் மனம். (பெருமாள்முருகன்)

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.