நாளை மற்றுமொரு நாளே... - Naalai Matrumoru Naale

நாளை மற்றுமொரு நாளே...

நாளை மற்றுமொரு நாளே...
ஆசிரியர்: ஜி. நாகராஜன்
பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 11
ஆண்டு: மே 2021
பக்கங்கள்: 144
எடை: 150 கிராம்
வகைப்பாடு: புதினம் (நாவல்)
ISBN: 978-81-87477-20-4

இருப்பு உள்ளது

விலை: ரூ. 195.00
தள்ளுபடி விலை: ரூ. 175.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னத்தனங்கள், நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல், விரும்பியிருந்தால் பெற்றிருக்கக்கூடிய நோய்கள், பட்டுக்கொண்டிருந்தால் அடைந்திருக்கக்கூடிய அவமானம். இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம்; ஏனெனில் அவனுக்கும் - நம்மில் பலருக்குப்போலவே - நாளை மற்றுமொரு நாளே!

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.