Home | Login | New User Registration | User Page | ![]() |
GPay/UPI id: gowthampub@indianbank | Bank Details: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது - Oru Veedu Pootti Kidakkirathu |
ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது ![]() பதிப்பாளர்: காலச்சுவடு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 5 ஆண்டு: பிப்ரவரி 2022 பக்கங்கள்: 288 எடை: 300 கிராம் வகைப்பாடு : சிறுகதை ISBN: 978-93-86820-23-5 இருப்பு உள்ளது விலை: ரூ. 350.00 தள்ளுபடி விலை: ரூ. 330.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக்கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இந்தத்தொகுப்பு. நேரடியாக வாங்க : +91-94440-86888
|