சிறையில் விரிந்த மடல்கள் - From the Portals of a Prison |
சிறையில் விரிந்த மடல்கள் ![]() பதிப்பாளர்: கண்ணகி பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: செப்டம்பர் 2005 பக்கங்கள்: 800 எடை: 1200 கிராம் வகைப்பாடு : அரசியல் ISBN: இருப்பு உள்ளது விலை: ரூ. 500.00 தள்ளுபடி விலை: ரூ. 450.00 அஞ்சல் செலவு: ரூ. 70.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: 19 மாத கால வேலூர் மத்திய சிறைச்சாலை வாசம் எனக்கு வாய்த்த அற்புதமான அனுபவம். மனத்தாலும், உடலாலும் நான் தவம் இருந்த அந்நாள்களில் நெஞ்சில் அலைமோதிய நினைவுகளை, ஊற்றாகப் பெருகிய உணர்வுகளை, எனது ஊனிலும், உதிரத்திலும் இரண்டறக் கலந்து இயக்கிடும் கண்மணிகளுக்குக் கடிதங்களாக எழுதினேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வார ஏடான ‘சங்கொலியில்’ அம்மடல்கள் வெளிவந்தன. உன்னதமான தியாகத்தாலும், உழைப்பாலும் கட்டி எழுப்பப்படும் எங்கள் இயக்கம், அதன் கொள்கை கோட்பாடு குறித்து, சிறைப்பட்ட காலத்து அரசியல் சூழலை மனதில் கருதி எழுதி உள்ளேன். - வைகோ நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
|
அடையாளம் அதிர்வு பதிப்பகம் அந்திமழை அழகிய தமிழ் மகள் பதிப்பகம் ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு ஏகம் பதிப்பகம் க்ரியா வெளியீடு ஃபிங்கர் பிரிண்ட் பப்ளிசிங் கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் கண்ணப்பன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சங்கர் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தமிழினி தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட் நீலம் பதிப்பகம் பரிசல் புத்தக நிலையம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் மின்னங்காடி யாவரும் பதிப்பகம் யாழினி பதிப்பகம் வம்சி புக்ஸ் வளரி வெளியீடு வாணி பதிப்பகம் வானதி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் விஷ்ணுபுரம் பதிப்பகம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
வங்கி விவரம்: G.Chandrasekaran, Canara Bank, Mogappair, SB A/c No: 2915101003058, IFS Code: CNRB0002915
|
![]() | ![]() |
© 2022 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |