அள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள் - Alla Alla Panam 1 - Panguchanthai : Adippadaigal

அள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்

அள்ள அள்ளப் பணம் 1 - பங்குச்சந்தை : அடிப்படைகள்
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: டிசம்பர் 2014
பக்கங்கள்: 248
எடை: 250 கிராம்
வகைப்பாடு : வர்த்தகம்
ISBN: 978-81-8368-005-9

இருப்பு உள்ளது

விலை: ரூ. 275.00
தள்ளுபடி விலை: ரூ. 265.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில், அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.