அள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங் - Alla Alla Panam 5 - Panguchanthai : Trading

அள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்

அள்ள அள்ளப் பணம் 5 - பங்குச்சந்தை : டிரேடிங்
ஆசிரியர்: சோம. வள்ளியப்பன்
பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜூன் 2016
பக்கங்கள்: 168
எடை: 150 கிராம்
வகைப்பாடு : வர்த்தகம்
ISBN: 978-81-8493-377-2

இருப்பு உள்ளது

விலை: ரூ. 185.00
தள்ளுபடி விலை: ரூ. 175.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: தினசரி பங்கு வர்த்தகத்தில் ஈடுபடும் பலரும் செய்வது ‘இண்ட்ரா டே டிரேடிங்’ எனப்படும். இங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்து வைக்கப் போவதில்லை. அன்றே வாங்கி, அன்றே விற்றுவிடுவீர்கள். அன்றே லாபமும், அன்றே நட்டமும். சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் உங்களைக் கைப்பிடித்து டிரேடிங் உலகுக்குள் அழைத்துச் செல்கிறது.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.