அனைத்து நூல்களும் 10% தள்ளுபடி விலையில் | ரூ.1000க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
GPay/UPI id: dharanishmart@cub | Bank Details: A/C Name: Dharanish Mart, Current A/C No: 510909010309721,
City Union Bank, Mogappair, Chennai, IFS Code: CUB0000494
|
தமிழ் நூல் பிரிவுகள் :
அமானுஷ்யம் |
அரசியல் |
அறிவியல் |
ஆன்மிகம் |
இசை |
இதழியல் |
இலக்கணம் |
இலக்கியம் |
இல்லறம் |
உணவு |
உளவியல் |
ஓவியக் கலை |
கட்டுரை |
கணினி / இணையம் |
கல்வி |
கவிதை |
குடும்ப நாவல் |
குழந்தைகள் |
குறுநாவல் |
கேள்வி பதில் |
சட்டம் |
சமூகம் |
சமையல் |
சித்தர் |
சிறுகதை |
சிறுகதை (மொழிபெயர்ப்பு) |
சினிமா |
சுயமுன்னேற்றம் |
சுற்றுலா |
சூழலியல் |
சொற்பொழிவு |
தத்துவம் |
தலித்தியம் |
தன்வரலாறு (சுயசரிதை) |
நேர்காணல் |
பயணக் கட்டுரை |
பாலியல் |
புதினம் (நாவல்) |
புதினம் (மொழிபெயர்ப்பு) |
பெண்ணியம் |
பொது அறிவு |
பொருளாதாரம் |
போட்டித் தேர்வு |
பௌத்தம் |
மருத்துவம் |
மர்ம நாவல் |
மொழியியல் |
வரலாற்று புதினம் |
வரலாறு |
வர்த்தகம் |
வாழ்க்கை வரலாறு |
வாஸ்து |
விவசாயம் |
வெற்றிக் கதைகள் |
ஜோதிடம் |
|
வியாபார வியூகங்கள் - Vyabara Vyugangal |
வியாபார வியூகங்கள் ![]() பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 200 எடை: 200 கிராம் வகைப்பாடு: வர்த்தகம் ISBN: 978-81-8493-833-3 இருப்பு உள்ளது விலை: ரூ. 255.00 தள்ளுபடி விலை: ரூ. 230.00 அஞ்சல் செலவு: ரூ. 40.00 (ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: “நீங்கள் ஏற்கெனவே தொழில் செய்பவர் என்றாலும், புது தொழில் தொடங்கப் போகிறவராக இருந்தாலும், அதைத் திறமையாக நிர்மாணிக்க, தெளிவாக நிர்வகிக்க, போட்டியைச் சுவடில்லாமல் நிர்மூலமாக்கத் தேவையான வியூகங்கள் இப்புத்தகத்தில் இருக்கின்றன. அந்த வியூகங்களைச் செயல்படுத்தத் தேவையான திட்டங்கள், கோட்பாடுகள், கருவிகள் அனைத்தும் இதில் உள்ளன. தலைசிறந்த பிசினஸ் ஜர்னல்கள், மார்க்கெட்டிங் வல்லுனர்கள், நிர்வாக மேதைகளின் ஆய்வுகள், அறிக்கைகள், அறிவுரைகள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வியூகங்கள் உங்களை வெல்லவைக்கும். எதிரிகளை மீளமுடியாமல் சிக்கவைக்கும். ஸ்ட்ரடீஜிக் மானேஜ்மெண்ட் பஸ்ட் திறனாய்வு ஐந்து போட்டி சக்திகள் அமைப்பு வேல்யூ செயின் கம்பெனி விஷன் டாகுமெண்ட் கோர் காம்பெடன்ஸ் வியூக அறிக்கை ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு ஜெனரிக் வியூகங்கள் ஸ்வாட் திறனாய்வு பயப்படாதீர்கள்... இந்தச் சிக்கலான கடினமான விஷயங்கள் அனைத்தையும் எளிமையாகத் தோளின்மீது கை போட்டபடியே பேசும் நண்பர்போல் வெகு ஜோவியலாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர். உங்கள் போட்டியாளர் வாங்குவதற்குமுன் இந்தப் புத்தகத்தை நீங்கள் வாங்கிவிடவேண்டியது முக்கியம்.” நேரடியாக வாங்க : +91-94440-86888
|