அனைத்து நூல்களும் 5% -10% வரை தள்ளுபடி விலையில்... | ரூ.500க்கும் மேல் வாங்கினால் அஞ்சல் கட்டணம் இல்லை. |
20% - 50% தள்ளுபடி விலையில் கிடைக்கும் நூல்கள் |
நேரடியாக / உடனடியாக நூல் வாங்க எமது வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பவும். மேலும் விபரங்களுக்கு - பேசி: +91-9444086888 வங்கிவிவரம்: A/c Name : G.Chandrasekaran, Canara Bank, Mogappair Branch, Chennai, SB A/c No.: 2915101003058, IFS Code: CNRB0002915 |
குட்பை தொப்பை - Goodbye Thoppai |
குட்பை தொப்பை ![]() பதிப்பாளர்: கிழக்கு பதிப்பகம் மொழி: தமிழ் பதிப்பு: 1 ஆண்டு: 2018 பக்கங்கள்: 304 எடை: 300 கிராம் வகைப்பாடு : மருத்துவம் ISBN: 978-93-8673-738-0 இருப்பு உள்ளது விலை: ரூ. 390.00 தள்ளுபடி விலை: ரூ. 355.00 அஞ்சல் செலவு: ரூ. 50.00 (ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை) நூல் குறிப்பு: நீரிழிவு உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் பொதுவாக அளிக்கும் ஆலோசனை, அரிசிக்கு மாற்றாக கோதுமையைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். உண்மையில் அரிசியைக் காட்டிலும் கோதுமையே அபாயமானது. ஆரோக்கியமானது என்று நம்பி நாம் உட்கொண்டுவரும் கோதுமை, சிறிது சிறிதாக நம்மைக் கொல்லும் கொடிய விஷம் என்று பல்வேறு அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கிறார் அமெரிக்க இதய சிகிச்சை நிபுணரான நூலாசிரியர் வில்லியம் டேவிஸ். ரத்தச் சர்க்கரை அளவை கோதுமை அளவுக்கு தாறுமாறாக எகிற வைக்கும் உணவுப் பொருள் வேறில்லை. இதய சிகிச்சை மட்டுமின்றி தோல் வியாதியில் ஆரம்பித்து மன நலப் பிறழ்வுவரை பல்வேறு நோய்களால் பல ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்டிருந்த தன்னுடைய நோயாளிகளை கோதுமையிலிருந்து விடுவித்ததன்மூலம் முழுவதுமாகக் குணப்படுத்தியிருக்கிறார் இவர். எலும்பு முறிவு, கண் பார்வைக் குறைபாடு என்று தொடங்கி பலவிதமான உபாதைகளுக்குக் காரணம் கோதுமையே என்று எச்சரிக்கிறார் டேவிஸ். கோதுமை தொந்தியை வளர்ப்பதன்மூலம் மேலே சொன்ன அனைத்து நோய்களையும் வளர்க்கிறது. கோதுமைக்கு குட் பை சொல்வதன்மூலம் தொப்பைக்கும் அதன்மூலம் வந்துசேரும் ஏராளமான நோய்களுக்கும் குட் பை சொல்லமுடியும். Wheat Belly: Lose the Wheat, Lose the Weight, and Find Your Path Back to Health என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்து பெரும் சாதனைகளைப் படைத்த புத்தகம் முதல் முறையாகத் தமிழில். நேரடியாக வாங்க : +91-94440-86888
|
|
|
வெ. இறையன்பு டாக்டர் கு. கணேசன் கண்ணதாசன் குகன் கோபிநாத் மருத்துவர் கு. சிவராமன் தேனி மு. சுப்பிரமணி பவா. செல்லத்துரை முனைவர் சி. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ். நாகூர் ரூமி ந. பரணிகுமார் தீபம் நா. பார்த்தசாரதி பிரபுசங்கர் பூமணி முகில் பா. ராகவன் ராபின் ஷர்மா ராஜம் கிருஷ்ணன் டாக்டர். ம. லெனின் சோம. வள்ளியப்பன் கே.பி. வித்யாதரன் எஸ். ராமகிருஷ்ணன் வேல ராமமூர்த்தி வைரமுத்து ஜெயகாந்தன் ஜெயமோகன் ஸ்டீபன் ஹாக்கிங் ஆர். ஷண்முகசுந்தரம் |
அந்திமழை ஆதி பதிப்பகம் இந்து தமிழ் திசை உயிர்மை பதிப்பகம் எதிர் வெளியீடு கண்ணகி பதிப்பகம் கண்ணதாசன் பதிப்பகம் காலச்சுவடு பதிப்பகம் கிழக்கு பதிப்பகம் கௌதம் பதிப்பகம் சப்னா புக் ஹவுஸ் சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் சூரியன் பதிப்பகம் சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட் டிஸ்கவரி புக் பேலஸ் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் தேசாந்திரி பதிப்பகம் நற்றிணை பதிப்பகம் நீலம் பதிப்பகம் பாப்புலர் பப்ளிகேஷன்ஸ் மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ் யாவரும் பதிப்பகம் வம்சி புக்ஸ் வாணி பதிப்பகம் வானவில் புத்தகாலயம் வி கேன் புக்ஸ் விகடன் பிரசுரம் ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் |
© 2021 DharanishMart.com | எங்களைப் பற்றி |
பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | திருப்பிக் கொடுத்தல் கொள்கைகள் | உங்கள் கருத்துக்கள் |