விடை - The Answer

விடை

விடை
ஆசிரியர்கள்: ஆலன் பீஸ் & பார்பரா பீஸ்
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 9
ஆண்டு: 2025
பக்கங்கள்: 258
எடை: 260 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8322-645-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 399.00
தள்ளுபடி விலை: ரூ. 360.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் தடைகள் மீது உங்கள் கவனத்தைக் குவிக்காமல், நீங்கள் எதிர்கொள்ளும் வாய்ப்புகள் மீது கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் எவ்வாறு உங்கள் இலக்குகளை எளிதாக அடையலாம் என்று அவர்கள் இதில் எடுத்துரைக்கின்றனர். தோல்விகளை வெற்றிகளாக மாற்றுவதற்கு உங்கள் மூளையை நீங்கள் எவ்வாறு பயிற்றுவிக்கலாம் என்பதை இதில் இவர்கள் அறிவியற்பூர்வமாக விவரிக்கின்றனர்.

இந்நூல் கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடையளிக்கும்.
- உங்கள் வாழ்க்கை சரியான திசையில் செல்வதற்உ உதவும் இலக்குகளை நிர்ணயித்து அவற்றை அடைவது எப்படி?
- உங்கள் வாழ்க்கைக்கு நீங்கள் முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையை உங்கள் முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது எப்படி?
-மனக்காட்சிப்படைப்பு மற்றும் சுயபிரகடனங்களின் சக்தியை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது எப்படி?
-மலையளவு தடைகள் வந்தாலும் அவற்றைத் தவிடுபொடியாக ஆக்குவது எப்படி?
-மன அழுத்தம், கவலை, பயம் ஆகியவற்றைத் துடைத்தெறிவது எப்படி?
-எத்தனை இன்னல்கள் வந்தாலும் துவண்டு போகாமல் இருப்பது எப்படி?


Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.