உன் சீஸை நகர்த்தியது நான்தான் - I Moved Your Cheese

உன் சீஸை நகர்த்தியது நான்தான்

உன் சீஸை நகர்த்தியது நான்தான்
ஆசிரியர்: தீபக் மல்ஹோத்ரா
மொழிபெயர்ப்பாளர்: நாகலட்சுமி சண்முகம்
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2012
பக்கங்கள்: 120
எடை: 150 கிராம்
வகைப்பாடு: சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8322-309-6

இருப்பு உள்ளது

விலை: ரூ. 125.00
தள்ளுபடி விலை: ரூ. 115.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: இப்புத்தகம் மருத்துவம் மற்றும் மனித நடத்தையியல் தொடர்பான பல ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு உள்ளதால் இதில் கூறப்பட்டுள்ளன பல விசயங்களை நடைமுறைப் படுத்தமுடியும் என்பதை அறிந்து கொள்வதோடு அதன் பலனையும் அனுபவிப்பீர்கள் என்று ஆசிரியர் கூறுகிறார். மேலும் குட்டிக்கதைகள் மூலமாக நடைமுறைக்கு உகந்த கருத்துகளை சிறப்பாக கூறுகிறார்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.