நேரத்தை வெற்றி கொள் - Managing the Time of Your Life

நேரத்தை வெற்றி கொள்

நேரத்தை வெற்றி கொள்
ஆசிரியர்: மேக்சன் மெக்டொனால்டு
பதிப்பாளர்: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: 2011
பக்கங்கள்: 168
எடை: 200 கிராம்
வகைப்பாடு : சுயமுன்னேற்றம்
ISBN: 978-81-8322-229-7

இருப்பு இல்லை

விலை: ரூ. 199.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 500க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: நேரத்தை வெற்றி கொள் உங்களுடைய சிந்தனை உங்களுடைய நேர நிர்வாகத்திற்குச் சாதகமாக உள்ளதா அல்லது பாதகமாக உள்ளதா என்பதையும், அதிக நேரத்தை உருவாக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கண்டு பிடியுங்கள். உங்களின் வாழ்க்கைச் சமநிலையில் வைத்துக்கொண்டே வேலையில் இன்னும் திறமையானவரா ஆகுங்கள். குழப்ப மனோபாவம் பதற்றம், மற்றும் வேலைச் சுமையின் திணறல் ஆகிய உணர்வுகளை வெற்றி கொள்ளுங்கள். தன்னம்ம்பிக்கை அதிகரித்திருப்பதையும் எல்லாம் உங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதையும் உணருங்கள்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.