வாய்க்கால் மீன்கள் - Vaaikkaal Meengal

வாய்க்கால் மீன்கள்

வாய்க்கால் மீன்கள்
ஆசிரியர்: வெ. இறையன்பு
பதிப்பாளர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
மொழி: தமிழ்
பதிப்பு: 11
ஆண்டு: டிசம்பர் 2021
பக்கங்கள்: 84
எடை: 100 கிராம்
வகைப்பாடு: கவிதை
ISBN: 978-81-2340-391-5

இருப்பு உள்ளது

விலை: ரூ. 110.00
தள்ளுபடி விலை: ரூ. 100.00

அஞ்சல் செலவு: ரூ. 40.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: மனம், எண்ணி எண்ணீச் சுகம் காணும் உலகத்திற்கும், எதார்த்தத்தில் அதற்கு ஏற்படும் காயங்களுக்கும் இடையே உள்ள முரணை இந்த கவிதைத் தொகுப்பு காட்ட முயற்சிக்கிறது. கவிதைக்கும் காதலுக்கும், தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகவும் தீவிரமான நெருக்கம் உண்டு. காதல் கவிதைகள் சமுதாய நோக்கமற்றதாக இருப்பின், வெறும் உணர்ச்சிகளை மட்டும் கொட்டி நீர்த்துப் போய்விடுகிறது. இந்தக் குறை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கை உணர்வுடன் கவிதை நம்மை அழைத்துச் செல்கிறது. அறிவு, உணர்வு என்ற இரண்டு தளங்களிலும், முழுமையான வாசக திருப்தியை நமக்கு வழங்குகிறது. இந்தக் கவிதைத் தொகுப்பை வாசிக்கும் ஒவ்வொருவரும் இந்த மேன்மையை உணரலாம்.

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.