மராமத்து - Maraamathu

மராமத்து

மராமத்து
ஆசிரியர்: யுகபாரதி
பதிப்பாளர்: நேர்நிரை
மொழி: தமிழ்
பதிப்பு: 1
ஆண்டு: ஜனவரி 2025
பக்கங்கள்: 176
எடை: 150 கிராம்
வகைப்பாடு: கவிதை
ISBN: 9789789788194

இருப்பு உள்ளது

விலை: ரூ. 200.00
தள்ளுபடி விலை: ரூ. 180.00

அஞ்சல் செலவு: ரூ. 50.00
(ரூ. 1000க்கும் மேற்பட்ட கொள்முதலுக்கு அஞ்சல் கட்டணம் இல்லை)

நூல் குறிப்பு: கலையும் இலக்கியமும் வெறுமனே இதயத்திலிருந்து உதிப்பன அல்ல. அவை, மண்ணோடும் மக்களோடும் சம்பந்தமுடையன. குறிப்பிட்ட நிலப்பரப்பையோ குறிப்பிட்ட ஜனத்திரளையோ பிரதிபலிக்காத படைப்புக்களைக் காலம் தம் கைகளில் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை. ஒரு நல்ல படைப்பு, கொஞ்சமாவது மக்களையும், மண்ணையும் ஒட்டியிருக்க வேண்டும். கொஞ்சத்திலும் கொஞ்சமாவது அதில், உண்மையின் ஒளி தென்பட வேண்டும் என்பார்கள். உண்மைத் துயரமாகவும் ஒட்டியிருத்தல் மரணமாகவும் சம்பவித்துக் கொண்டிருக்கையில் நானோ என்போன்றவர்களோ எதை எழுதுவது? கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருக்கும் மரணங்களையும், தற்கொலைகளையும் மவுனத்தோடு கடந்து விட முடியுமா? போராட்டத்தின் மாற்றுப் பாதை பொறுமையாவதா? இலக்கிய அனுபூதிகளில் புளகாங்கிதம் அடையக் கூடிய வகையில் தான் ஒரு வாசகன் இருந்து கொண்டிருக்கிறானா? பால்வரத்து நின்று போன பிறகும் வற்றிய மார்பைச் சப்பிக் கொண்டிருக்கும் குழந்தையிடம், அந்தத் தாய் எப்படிச் சொல்லுவாள் தன்னுடைய இயலாமையை?

Qty:   

Qty:   

நேரடியாக வாங்க : +91-94440-86888

shipping
புத்தகம் 3 - 7 நாளில் அனுப்பப்படும்.